பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வண்டல் பயில்வன எல்லாம் வளர் மதியம் புனைந்த சடை அண்டர் பிரான் திரு வார்த்தை அணைய வருவன பயின்று தொண்டர் வரில் தொழுது தாதியர் போற்றத் துணை முலைகள் கொண்ட நுசுப்பு ஒதுங்கு பதர் கொள்கையினில் குறுகினார்.