பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விளை வளம் பெருக்க வங்கம் மீது போம் பரம தத்தன் வளர் புகழ்ப் பாண்டி நாட்டு ஓர் மா நகர் தன்னில் மன்னி அளவு இல் மா நிதியம் ஆக்கி அமர்ந்து இனிது இருந்தான் என்று கிளர் ஒளி மணிக் கொம்பு அன்னாள் கிளைஞர் தாம் கேட்டார் அன்றே.