திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பீலி தடவிக் காணாது பெயர்வார்; நின்று பேதுறுவார்;
காலினோடு கை முறியக் கல் மேல் இடறி வீழ்வார்கள்;
சால நெருங்கி எதிர் எதிரே தம்மில் தாமே முட்டிடுவார்;
மாலும் மனமும் அழிந்து ஓடி, வழிகள் அறியார்; மயங்குவார்.

பொருள்

குரலிசை
காணொளி