பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆரூரர் அவர் தமக்கு விடை அருளி அங்கு அகன்று கார் ஊரும் மலைநாடு கடந்து அருளிக் கல் சுரமும் நீர் ஊரும் கான் யாரும் நெடும் கானும் பலகழியச் சீர் ஊரும் திருமுருகன் பூண்டி வழிச் செல்கின்றார்.