பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
உருகிய அன்பொடு கைகள் குவித்து விழுந்து உமைபாகம் மருவிய தம் பெருமான் முன் வன்தொண்டர் பாடினார் வெருவு உறவேடுவர் பறிக்கும் வெஞ் சுரத்தில் எத்துக்கு இங்கு அருகு இருந்தீர் எனக் கொடுகு வெஞ்சிலை அஞ்சொல்பதிகம்.