பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வில் வாங்கி அலகு அம்பு விசை நாணில் சந்தித்துக் கொல்வோம் இங்கு இட்டுப்போம் எனக் கோபத்தால் குத்தி எல்லை இல் பண்டாரம் எலாம் கவர்ந்து கொள இரிந்து ஓடி அல்லல் உடன் பறி உண்டார் ஆரூரர் மருங்கு அணைந்தார்.