பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கருடத் தனிப்பாகன் காண்டற்கு அரியன; காதல் செய்யில் குருடர்க்கு முன்னே குடிகொண்டு இருப்பன; கோலம் மல்கும் செருடக் கடிமலர்ச் செல்வி தன் செங்கமலக்கரத்தால் வருடச் சிவப்பன-மாற்பேறு உடையான் மலர் அடியே.