பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
இலங்கை வேந்தன் இருபது தோள் இற, விலங்கலில் அடர்த்தான் விரும்பும்(ம்) இடம் சலம் கொள் இப்பி தரளமும் சங்கமும் நிலம் கொள் தண்டலை நீணெறி; காண்மினே!