பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கரு வரு உந்தியின் நான்முகன், கண்ணன், என்று இருவரும் தெரியா ஒருவன்(ன்) இடம் செரு வருந்திய செம்பியன் கோச்செங்கண்- நிருபர் தண்டலை நீணெறி; காண்மினே!