பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
நிறைக் காட்டானே! நெஞ்சத்தானே! நின்றியூரானே! மிறை(க்)க் காட்டானே! புனல் சேர் சடையாய்! அனல் சேர் கையானே! மறைக்காட்டானே! திரு மாந்துறையாய்! மாகோணத்தானே! இறைக்(க்) காட்டாயே, எங்கட்கு உன்னை! எம்மான் தம்மானே!