பொது -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : sivan
இறைவிபெயர் :
தீர்த்தம் :
தல விருட்சம் :

 இருப்பிடம்

பொது
, , ,
-

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

“அவ் வினைக்கு இவ் வினை ஆம்”

காவினை இட்டும், குளம்பல தொட்டும், கனி

முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும்

விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும், “புண்ணியர்”

மற்று இணை இல்லா மலை திரண்டன்ன

மறக்கும் மனத்தினை மாற்றி, எம் ஆவியை

* * * * *

கருவைக் கழித்திட்டு, வாழ்க்கை கடிந்து, உம்

நாற்றமலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து,

சாக்கியப்பட்டும், சமண் உரு ஆகி உடை

பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன்

ஆரூர், தில்லை அம்பலம், வல்லம், நல்லம்,

அண்ணாமலை, ஈங்கோயும், அத்தி முத்தாறு அகலா

அட்டானம் என்று ஓதிய நால் இரண்டும்,

அறப்பள்ளி, அகத்தியான்பள்ளி, வெள்ளைப் பொடி பூசி

ஆறை, வடமாகறல், அம்பர், ஐயாறு, அணி

 மன வஞ்சர் மற்று ஓட,

மாட்டூர், மடப் பாச்சிலாச்சிரமம், மயிண்டீச்சுரம், வாதவூர்,

 * *குலாவு திங்கள் சடையான்

நெற்குன்றம், ஓத்தூர், நிறை நீர் மருகல்,

குத்தங்குடி, வேதிகுடி, புனல் சூழ் குருந்தங்குடி,

அம்மானை, அருந்தவம் ஆகிநின்ற அமரர்பெருமான், பதி

வேய் உறு தோளி பங்கன், விடம்

என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு

உரு வளர் பவள மேனி ஒளி

மதி நுதல் மங்கையோடு, வட பால்

 நஞ்சு அணி கண்டன், எந்தை,

 வாள்வரி அதள் அது ஆடை

செப்பு இளமுலை நல் மங்கை ஒருபாகம்

வேள் பட விழி செய்து, அன்று,

 பல பல வேடம் ஆகும்

கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு

தேன் அமர் பொழில் கொள் ஆலை

துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு

 மந்திர நால்மறை ஆகி, வானவர்

 ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண்

 நல்லவர் தீயவர் எனாது, நச்சினர்

 கொங்கு அலர் மன்மதன் வாளி

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும், வெம்மை

 வீடு பிறப்பை அறுத்து, மெச்சினர்

வண்டு அமர் ஓதி மடந்தை பேணின;

கார்வணன், நான்முகன், காணுதற்கு ஒணாச் சீர்

புத்தர், சமண் கழுக் கையர், பொய்

நல்-தமிழ் ஞானசம்பந்தன்-நால்மறை கற்றவன், காழியர் மன்னன்-உன்னிய

கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்

கொன்றை சூடி நின்ற தேவை அன்றி,

 கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன்;

 கூற்று உதைத்த நீற்றினானைப் போற்றுவார்கள்

காட்டுள் ஆடும் பாட்டு உளானை நாட்டு

தக்கன் வேள்விப் பொக்கம் தீர்த்த மிக்க

பெண் ஆண் ஆய விண்ணோர்கோவை நண்ணாதாரை

 தூர்த்தன் வீரம் தீர்த்த கோவை,

பூவினானும், தாவினானும், நாவினாலும் ஓவினாரே. 

மொட்டு அமணர், கட்டர்தேரர், பிட்டர் சொல்லை

 அம் தண் காழிப் பந்தன்

 காதல் ஆகி, கசிந்து, கண்ணீர்

நம்புவார் அவர் நாவின் நவிற்றினால், வம்பு

நெக்கு உள், ஆர்வம் மிகப் பெருகி(ந்)

இயமன் தூதரும் அஞ்சுவர், இன்சொலால் நயம்

கொல்வாரேனும், குணம் பல நன்மைகள் இல்லாரேனும்,

மந்தரம்(ம்) அன பாவங்கள் மேவிய பந்தனையவர்

நரகம் ஏழ் புக நாடினர் ஆயினும்,

இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல்

போதன், போது அன கண்ணனும், அண்ணல்தன்

 கஞ்சி மண்டையர், கையில் உண்

 “நந்தி நாமம் நமச்சிவாய!” எனும்

வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்!

 அரிய காட்சியராய், தமது அங்கை

 வெந்த சாம்பல் விரை எனப்

ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும் கேட்பான்

 ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்

ஆடும்(ம்) எனவும், அருங்கூற்றம் உதைத்து வேதம்

 கடி சேர்ந்த போது மலர்

வேதமுதல்வன் முதல் ஆக விளங்கி, வையம்

பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட,

 மால் ஆயவனும் மறைவல்லவன் நான்முகனும்

அற்று அன்றி அம் தண் மதுரைத்

 நல்லார்கள் சேர் புகலி ஞானசம்பந்தன்,

திருநாவுக்கரசர் (அப்பர்) :

சிவன் எனும் ஓசை அல்லது, அறையோ,

விரி கதிர் ஞாயிறு அல்லர்; மதி

 தேய் பொடி வெள்ளை பூசி,

வளர் பொறி ஆமை புல்கி, வளர்

உறைவது காடு போலும்; உரி-தோல் உடுப்பர்;

கணி வளர் வேங்கையோடு கடி திங்கள்

 நகை வளர் கொன்றை துன்று

ஒளி வளர் கங்கை தங்கும் ஒளி;

மலை மடமங்கையோடும், வடகங்கை நங்கை மணவாளர்

புது விரி பொன் செய் ஓலை

 தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு

கண்காள், காண் மின்களோ!-கடல் நஞ்சு உண்ட

 செவிகாள், கேண்மின்களோ!-சிவன், எம் இறை,

மூக்கே, நீ முரலாய்!-முதுகாடு உறை முக்கணனை,

வாயே, வாழ்த்துக் கண்டாய்!-மதயானை உரி போர்த்து,

 நெஞ்சே, நீ நினையாய்!-நிமிர் புன்

கைகாள், கூப்பித் தொழீர்!-கடி மா மலர்

ஆக்கையால் பயன் என்?- அரன் கோயில்

 கால்களால் பயன் என்? -கறைக்

உற்றார் ஆர் உளரோ?-உயிர் கொண்டு போம்பொழுது,

 இறுமாந்து இருப்பன் கொலோ?-ஈசன் பல்

தேடிக் கண்டு கொண்டேன்!-திருமாலொடு நான்முகனும் தேடித்

 சொல்-துணை வேதியன், சோதி வானவன்,

பூவினுக்கு அருங் கலம் பொங்கு தாமரை;

விண் உற அடுக்கிய விறகின் வெவ்

இடுக்கண் பட்டு இருக்கினும், இரந்து யாரையும்,

வெந்த நீறு அருங் கலம், விரதிகட்கு

சலம் இலன்; சங்கரன்; சார்ந்தவர்க்கு அலால்

 வீடினார், உலகினில் விழுமிய தொண்டர்கள்

 இல் அக விளக்கு அது

 முன்நெறி ஆகிய முதல்வன் முக்கணன்-

 மாப்பிணை தழுவிய மாது ஓர்

 பருவரை ஒன்று சுற்றி அரவம்

நிரவு ஒலி வெள்ளம் மண்டி நெடு

காலமும் நாள்கள் ஊழி படையா முன்,

நீடு உயர்விண்ணும் மண்ணும் நெடுவேலை குன்றொடு

 நிலை வலி இன்றி எங்கும்

நீல நல் மேனி, செங்கண், வளை

உயர் தவம் மிக்க தக்கன் உயர்

நலம் மலி மங்கை நங்கை விளையாடி

 கழை படு காடு தென்றல்

தட மலர் ஆயிரங்கள் குறைவு ஒன்று

“கடுகிய தேர் செலாது, கயிலாயம் மீது;

 பற்று அற்றார் சேர் பழம்

 ஆனைக்காவில் அணங்கினை, ஆரூர் நிலாய

மதி அம் கண்ணி நாயிற்றை, மயக்கம்

புறம் பயத்து எம் முத்தினை, புகலூர்

கோலக் காவில் குருமணியை, குடமூக்கு உறையும்

 மருகல் உறை மாணிக்கத்தை, வலஞ்சுழி(ய்)யின்

எழில் ஆர் இராச சிங்கத்தை, இராமேச்சுரத்து

மாலைத் தோன்றும் வளர்மதியை, மறைக்காட்டு உறையும்

சோற்றுத்துறை எம் சோதியை, துருத்தி மேய

 புத்தூர் உறையும் புனிதனை, பூவணத்து

முந்தித் தானே முளைத்தானை, மூரி வெள்

ஒன்று கொல் ஆம் அவர் சிந்தை

இரண்டு கொல் ஆம் இமையோர் தொழு

மூன்று கொல் ஆம் அவர் கண்

நாலு கொல் ஆம் அவர்தம் முகம்

அஞ்சு கொல் ஆம் அவர் ஆடு

ஆறு கொல் ஆம் அவர் அங்கம்

ஏழு கொல் ஆம் அவர் ஊழி

 எட்டுக் கொல் ஆம் அவர்

ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன;

 பத்துக் கொல் ஆம் அவர்

முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல் பவளம்

 முன்பனை, உலகுக்கு எல்லாம் மூர்த்தியை,

கரும்பினும் இனியான் தன்னை, காய்கதிர்ச் சோதியானை,

செருத்தனை அருத்தி செய்து செஞ் சரம்

கூற்றினை உதைத்த பாதக் குழகனை, மழலை

 கருப் பனைத் தடக்கை வேழக்

நீதியால் நினைப்பு உளானை, நினைப்பவர் மனத்து

பழகனை உலகுக்கு எல்லாம், பருப்பனை, பொருப்போடு

விண் இடை மின் ஒப்பானை, மெய்ப்

உரவனை, திரண்ட திண்தோள் அரக்கனை ஊன்றி

தொண்டனேன் பட்டது என்னே! தூய காவிரியின்

பின் இலேன், முன் இலேன், நான்;

கள்ளனேன் கள்ளத் தொண்டு ஆய்க் காலத்தைக்

உடம்பு எனும் மனை அகத்து(வ்), உள்ளமே

வஞ்சப் பெண் அரங்கு கோயில், வாள்

உள்குவார் உள்ளத்தானை, உணர்வு எனும் பெருமையானை,

 மோத்தையைக் கண்ட காக்கை போல

அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி, ஆர்வத்தை உனக்கே

வெள்ள நீர்ச் சடையனார் தாம் வினவுவார்

பெருவிரல் இறைதான் ஊன்ற, பிறை எயிறு

மருள் அவா மனத்தன் ஆகி மயங்கினேன்,

 மெய்ம்மை ஆம் உழவைச் செய்து,

“எம்பிரான் என்றதே கொண்டு என் உளே

காயமே கோயில் ஆக, கடிமனம் அடிமை

வஞ்சகப் புலையனேனை வழி அறத் தொண்டில்

நாயினும் கடைப்பட்டேனை நன்நெறி காட்டி ஆண்டாய்;

விள்ளத்தான் ஒன்று மாட்டேன்; விருப்பு எனும்

ஆசை வன் பாசம் எய்தி, அங்கு

நிறைவு இலேன், நேசம் இல்லேன்; நினைவு

 நடு இலாக் காலன் வந்து

கடும்பகல் நட்டம் ஆடி, கையில் ஓர்

கோவணம் உடுத்த ஆறும், கோள் அரவு

 விளக்கினால் பெற்ற இன்பம் மெழுக்கினால்

சந்திரன் சடையில் வைத்த சங்கரன், சாமவேதி,

புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்து இடைப்

தொண்டனேன் பிறந்து, வாளா தொல் வினைக்

பாறினாய்,-பாவி நெஞ்சே!-பன்றி போல் அளற்றில் பட்டு

* * * * *

* * * * *

உய்த்த கால் உதயத்து உம்பர் உமை

வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர் வளாகம்

 கற்றிலேன், கலைகள் ஞானம்; கற்றவர்

மாட்டினேன், மனத்தை முன்னே; மறுமையை உணர

கரைக் கடந்து ஓதம் ஏறும் கடல்

செம்மை வெண் நீறு பூசும் சிவன்

 பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர்

 தேசனை, தேசம் ஆகும் திருமால்

 விளைக்கின்ற வினையை நோக்கி, வெண்

விளைவு அறிவு இலாமையாலே வேதனைக் குழியில்

வெட்டனவு உடையன் ஆகி வீரத்தால் மலை

தம் மானம் காப்பது ஆகித் தையலார்

 மக்களே, மணந்த தாரம், வல்

கூழையேன் ஆகமாட்டேன், கொடு வினைக் குழியில்

முன்னை என் வினையினாலே மூர்த்தியை நினைய

 கறை அணி கண்டன் தன்னைக்

* * * * *

* * * * *

* * * * *

* * * * *

வளைத்து நின்று, ஐவர்கள்வர் வந்து எனை

சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு, நின்

 உடம்பைத் தொலைவித்து உன் பாதம்

தாரித்திரம் தவிரா அடியார் தடுமாற்றம் என்னும்

ஒருவரைத் தஞ்சம் என்று எண்ணாது உன்

இடுக்கு ஒன்றும் இன்றி, எஞ்சாமை உன்

அடலைக்கடல் கழிவான் நின் அடி இணையே

துறவித் தொழிலே புரிந்து உன் சுரும்பு

* * * * *

* * * * *

சித்தத்து உருகி, “சிவன், எம்பிரான்” என்று

விடையும் விடைப் பெரும் பாகா! என்

விஞ்சத் தடவரை வெற்பா! என் விண்ணப்பம்;

வீந்தார் தலைகலன் ஏந்தீ! என் விண்ணப்பம்:

வெஞ்சமர் வேழத்து உரியாய்! என் விண்ணப்பம்:

வேலைக்-கடல் நஞ்சம் உண்டாய்! என் விண்ணப்பம்:

வீழிட்ட கொன்றை அம்தாராய்! என் விண்ணப்பம்:

விண்டார் புரம் மூன்றும் எய்தாய்! என்

விடு பட்டி ஏறு உகந்து ஏறீ!

வெண் திரைக் கங்கை விகிர்தா! என்

வேதித்த வெம்மழு ஆளீ! என் விண்ணப்பம்:

விவந்து ஆடிய கழல் எந்தாய்! என்

வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்; வீழ்ந்து

உடலைத் துறந்து உலகு ஏழும் கடந்து

முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும்; இம்

நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய், நீ;

முழுத்தழல்மேனித் தவளப்பொடியன், கனகக்குன்றத்து எழில் பரஞ்சோதியை,

விண் அகத்தான்; மிக்க வேதத்து உளான்;

பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும்

வானம் துளங்கில் என்? மண் கம்பம்

சிவன் எனும் நாமம் தனக்கே உடைய

என்னை ஒப்பார் உன்னை எங்ஙனம் காண்பர்?

பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத் தோள்

முருகு ஆர் நறுமலர் இண்டை தழுவி,

“மூவா உருவத்து முக்கண் முதல்வ! மிக்கு

பந்தித்த பாவங்கள் உம்மையில் செய்தன இம்மை

அந்தி வட்டத்து இளங்கண்ணியன், ஆறு அமர்

உன் மத்தகமலர் சூடி, உலகம் தொழச்

அரைப்பால் உடுப்பன கோவணச் சின்னங்கள்; ஐயம்

துறக்கப்படாத உடலைத் துறந்து வெந் தூதுவரோடு

வேரி வளாய விரைமலர்க்கொன்றை புனைந்து, அனகன்,

கல்-நெடுங்காலம் வெதும்பி, கருங்கடல் நீர் சுருங்கி,

மேலும் அறிந்திலன், நான்முகன் மேல் சென்று;

ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்; ஒன்று

இரண்டும் ஆம், அவர்க்கு உள்ளன செய்தொழில்;

மூன்று மூர்த்தியுள் நின்று, இயலும் தொழில்

நாலின்மேல் முகம் செற்றதும்; மன் நிழல்

அஞ்சும் அஞ்சும் ஓர் ஆடி, அரைமிசை

ஆறுகால் வண்டு மூசிய கொன்றையான்; ஆறு

ஏழு மா மலை, ஏழ்பொழில், சூழ்

எட்டுமூர்த்தியாய் நின்று இயலும் தொழில், எட்டு

ஒன்பது ஒன்பது-யானை, ஒளி களிறு; ஒன்பது

பத்து-நூறவன், வெங் கண் வெள் ஏற்று

மாசு இல் வீணையும், மாலை மதியமும்,

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்; நமச்சிவாயவே நான்

ஆள் ஆகார்; ஆள் ஆனாரை அடைந்து

நடலை வாழ்வுகொண்டு என் செய்திர்? நாண்

பூக் கைக் கொண்டு அரன் பொன்

குறிகளும்(ம்), அடையாளமும், கோயிலும், நெறிகளும்(ம்), அவர்

வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும்,

எழுது பாவை நல்லார் திறம் விட்டு,

நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும்

விறகில்-தீயினன், பாலில் படு நெய் போல்

ஏ இலானை, என் இச்சை அகம்படிக்-

முன்னை ஞான முதல்-தனி வித்தினை; பின்னை

ஞானத்தால்-தொழுவார், சிலஞானிகள்; ஞானத்தால்-தொழுவேன், உனை நான்,

புழுவுக்கும் குணம் நான்கு; எனக்கும்(ம்) அதே;

மலையே வந்து விழினும், மனிதர்காள்! நிலையில்

கற்றுக் கொள்வன வாய் உள, நா

மனிதர்காள்! இங்கே வம்! ஒன்று சொல்லுகேன்;

என்னை ஏதும் அறிந்திலன், எம்பிரான்; தன்னை,

* * * * *

தெள்ளத் தேறித் தெளிந்து தித்திப்பது ஓர்

கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப் பண்டு

நடுக்கத்துள்ளும், நகையுளும், நம்பற்குக் கடுக்கக் கல்லவடம்

கார் கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்

சாற்றினேன்: சடை நீள் முடிச் சங்கரன்,

இறை என் சொல் மறவேல், நமன்தூதுவீர்!

வாமதேவன் வள நகர் வைகலும், காமம்

படையும் பாசமும் பற்றிய கையினீர்! அடையன்மின்,

விச்சை ஆவதும், வேட்கைமை ஆவதும், நிச்சல்

இன்னம் கேண்மின்: இளம்பிறை சூடிய மன்னன்

மற்றும் கேண்மின்: மனப் பரிப்பு ஒன்று

அரக்கன் ஈர்-ஐந்தலையும் ஓர் தாளினால் நெருக்கி

காசனை, கனலை, கதிர் மா மணித்-

புந்திக்கு(வ்) விளக்குஆய புராணனை, சந்திக்கண் நடம்

ஈசன், ஈசன் என்று என்றும் அரற்றுவன்;

ஈசன் என்னை அறிந்தது அறிந்தனன்,- ஈசன்

தேனை, பாலினை, திங்களை, ஞாயிற்றை, வான

கன்னலை, கரும்பு ஊறிய தேறலை, மின்னனை,

கரும்பினை, கட்டியை, கந்தமாமலர்ச் சுரும்பினை, சுடர்ச்

துஞ்சும் போதும் சுடர்விடு சோதியை, நெஞ்சுள்

புதிய பூவினை, புண்ணிய நாதனை, நிதியை,

கருகு கார்முகில் போல்வது ஓர் கண்டனை,

அண்டத்தானை, அமரர் தொழப்படும் பண்டத்தானை, பவித்திரம்

முத்து ஒப்பானை, முளைத்து எழு கற்பக-

பண் ஒத்தானை, பவளம் திரண்டது ஓர்

விடலையானை, விரை கமழ் தேன் கொன்றைப்-

பரிதியானை, பல்வேறு சமயங்கள் கருதியானை, கண்டார்

ஆதியானை, அமரர் தொழப்படும் நீதியானை, நியம

ஞாலத்தானை, நல்லானை, வல்லார் தொழும் கோலத்தானை,

ஆதிப்பால் அட்டமூர்த்தியை, ஆன் அஞ்சும் வேதிப்பானை,

நீற்றினானை, நிகர் இல் வெண்கோவணக்- கீற்றினானை,

விட்டிட்டானை, மெய்ஞ்ஞானத்து; மெய்ப்பொருள் கட்டிட்டானை; கனங்குழைபால்

முற்றினானை; இராவணன் நீள் முடி ஒற்றினானை,

புக்கு அணைந்து புரிந்து அலர் இட்டிலர்;

அலரும் நீரும் கொண்டு ஆட்டித் தெளிந்திலர்;

ஆப்பி நீரோடு அலகு கைக் கொண்டிலர்;

நெய்யும் பாலும் கொண்டு ஆட்டி நினைந்திலர்;

எருக்கு அம் கண்ணிகொண்டு இண்டை புனைந்திலர்;

மரங்கள் ஏறி மலர் பறித்து இட்டிலர்;

கட்டுவாங்கம் கபாலம் கைக் கொண்டிலர்; அட்டமாங்கம்

வெந்த நீறு விளங்க அணிந்திலர்; கந்தமாமலர்

இள எழுந்த இருங்குவளை(ம்) மலர் பிளவு

கண்டி பூண்டு கபாலம் கைக் கொண்டிலர்;

செங்கணானும் பிரமனும் தம்முளே எங்கும் தேடித்

பொன் உள்ளத் திரள் புன்சடையின் புறம்,

முக்கணும்(ம்) உடையாய்! முனிகள் பலர் தொக்கு

பனிஆய் வெண்கதிர் பாய் படர் புன்சடை

மறையும் பாடுதிர்; மா தவர் மாலினுக்கு

பூத்து ஆர் கொன்றையினாய்! புலியின்(ன்) அதள்

பைம் மாலும்(ம்) அரவா! பரமா! பசு-

வெப்பத்தின் மன மாசு விளக்கிய செப்பத்தால்,

திகழும் சூழ் சுடர் வானொடு, வைகலும்,

கைப்பற்றித் திருமால் பிரமன்(ன்) உனை எய்ப்

எந்தை, எம்பிரான் என்றவர்மேல் மனம், எந்தை,

சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர் அந்திவான்

அண்டம் ஆர் இருள் ஊடு கடந்து

ஆதி ஆயவன், ஆரும் இலாதவன், போது

இட்டது, இட்டது-ஓர் ஏறு உகந்து ஏறி

ஈறு இல் கூறையன் ஆகி, எரிந்தவெண்-

உச்சி வெண்மதி சூடிலும், ஊன் அறாப்

ஊர் இலாய்! என்று, ஒன்று ஆக

எந்தையே! எம்பிரானே! என உள்கிச் சிந்திப்பார்

ஏன வெண்மருப்போடு என்பு பூண்டு, எழில்

ஐயன், அந்தணன், ஆணொடு பெண்ணும் ஆம்

ஒருவன் ஆகி நின்றான், இவ் உலகுஎலாம்;

ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும், நாதனே,

ஒளவ தன்மை அவர் அவர் ஆக்கையான்;

அக்கும் ஆமையும் பூண்டு, அனல் ஏந்தி,

கங்கை தங்கிய செஞ்சடைமேல் இளன் திங்கள்

ஙகர வெல் கொடியானொடு,-நன்நெஞ்சே!- நுகர, நீ

சரணம் ஆம் படியார் பிறர் யாவரோ?

ஞமன் என்பான், நரகர்க்கு; நமக்கு எலாம்

இடபம் ஏறியும் இல் பலி ஏற்பவர்;

இணர்ந்து கொன்றை பொன்தாது சொரிந்திடும், புணர்ந்த

தருமம் தான், தவம் தான், தவத்தால்

நமச்சிவாய என்பார் உளரேல், அவர்- தம்

பல்பல் காலம் பயிற்றி, பரமனைச் சொல்

மணி செய் கண்டத்து, மான்மறிக் கையினான்;

இயக்கர், கின்னரர், இந்திரன், தானவர், நயக்க

அரவம் ஆர்த்து அனல் ஆடிய அண்ணலைப்

அழல் அங்கையினன்; அந்தரத்து ஓங்கி நின்று

இளமை கைவிட்டு அகறலும், மூப்பினார், வளமை

தன்னில்-தன்னை அறியும் தலைமகன் தன்னில்-தன்னை அறியில்-தலைப்படும்;

இலங்கை மன்னனை ஈர்-ஐந்து-பத்தும்-அன்று அலங்கலோடு உடனே

நீறு அலைத்தது ஓர் மேனி, நிமிர்சடை

பொந்தையைப் புக்கு நீக்கப் புகுந்திடும் தந்தையை,

வெள்ளத்தார் விஞ்சையார்கள் விரும்பவே வெள்ளத்தைச் சடை

அம்மானை, அமுதின் அமுதே! என்று தம்மானை,

கூறு ஏறும்(ம்) உமை பாகம் ஓர்

முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய்ச் சாகின்றார்,

வென்றானை, புலன் ஐந்தும்; என் தீவினை

மருவினை, மட நெஞ்சம்! மனம் புகும்

தேசனை, திருமால் பிரமன் செயும் பூசனை,

வெறுத்தான், ஐம்புலனும்; பிரமன் தலை அறுத்தானை;

பாவமும் பழி பற்று அற வேண்டுவீர்!

கங்கை ஆடில் என்? காவிரி ஆடில்

பட்டர் ஆகில் என்? சாத்திரம் கேட்கில்

வேதம் ஓதில் என்? வேள்விகள் செய்கில்

காலை சென்று கலந்து நீர் மூழ்கில்

கானம், நாடு, கலந்து திரியில் என்?

கூட வேடத்தர் ஆகிக் குழுவில் என்?

நன்று நோற்கில் என்? பட்டினி ஆகில்

கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை-

மற்று நல்-தவம் செய்து வருந்தில் என்?

வேத நாயகன்; வேதியர் நாயகன்; மாதின்

செத்துச் செத்துப் பிறப்பதே தேவு என்று

நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்; ஆறுகோடி நாராயணர்

வாது செய்து மயங்கும் மனத்தராய் ஏது

கூவல் ஆமை குரைகடல் ஆமையை, கூவலோடு

பேய்வனத்து அமர்வானை, பிரார்த்தித்தார்க்கு ஈவனை, இமையோர்

எரி பெருக்குவர்; அவ் எரி ஈசனது

அருக்கன் பாதம் வணங்குவர், அந்தியில்; அருக்கன்

தாயினும் நல்ல சங்கரனுக்கு அன்பர்- ஆய

அரக்கன் வல் அரட்டு ஆங்கு ஒழித்து,

தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி, தேவன்குடி, சிராப்பள்ளி,

ஆரூர் மூலட்டானம், ஆனைக்காவும், ஆக்கூரில்-தான் தோன்றி

 இடை மருது, ஈங்கோய், இராமேச்சுரம்,

எச்சில் இளமர், ஏமநல்லூர், இலம்பையங்கோட்டூர், இறையான்

கொடுங்கோளூர், அஞ்சைக்களம், செங்குன்றூர், கொங்கணம், குன்றியூர்,

மண்ணிப் படிக்கரை, வாழ்கொளிபுத்தூர், வக்கரை, மந்தாரம்,

 வீழிமிழலை, வெண்காடு, வேங்கூர், வேதிகுடி,

 உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர்,

 திண்டீச்சுரம், சேய்ஞலூர், செம்பொன் பள்ளி,

நறையூரில் சித்தீச்சுரம், நள்ளாறு, நாரையூர், நாகேச்சுரம்,

 புலி வலம், புத்தூர், புகலூர்,

பொருப்பள்ளி, வரை வில்லாப் புரம் மூன்று

காவிரியின் கரைக் கண்டிவீரட்டானம், கடவூர் வீரட்டானம்,

நல் கொடி மேல் விடை உயர்த்த

 பிறை ஊரும் சடைமுடி எம்பெருமான்

பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான்

 மலையார் தம் மகளொடு மாதேவன்

கடு வாயர் தமை நீக்கி என்னை

நாடகம் ஆடி(இ)டம் நந்திகேச்சுரம், மா காளேச்சுரம்,

 கந்த மாதனம், கயிலைமலை, கேதாரம்,

நள்ளாறும், பழையாறும், கோட்டாற்றோடு, நலம் திகழும்

 கயிலாயமலை எடுத்தான் கரங்களோடு சிரங்கள்

நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக் கண்டு,

ஐத் தானத்து அக மிடறு சுற்றி

 பொய் ஆறா ஆறே புனைந்து

இழவு ஒன்று தாம் ஒருவர்க்கு இட்டு

ஊற்றுத்துறை ஒன்பது உள்-நின்று ஓரீர்; ஒக்க

கலம் சுழிக்கும் கருங்கடல் சூழ் வையம்

 தண்டி, குண்டோதரன், பிங்கிருடி, சார்ந்த

 விடம், மூக்கப் பாம்பே போல்,

 தண் காட்ட, சந்தனமும் தவள

தந்தை யார்? தாய் யார்? உடன்

 இரு நிலன் ஆய், தீ

மண் ஆகி, விண் ஆகி, மலையும்

 கல் ஆகி, களறு ஆகி,

காற்று ஆகி, கார் முகில் ஆய்,

 தீ ஆகி, நீர் ஆகி,

 அங்கம் ஆய், ஆதி ஆய்,

மாதா பிதா ஆகி, மக்கள் ஆகி,

ஆ ஆகி, ஆவினில் ஐந்தும் ஆகி,

 நீர் ஆகி, நீள் அகலம்

மால் ஆகி, நான்முகனாய், மா பூதம்(ம்)

 அப்பன் நீ, அம்மை நீ,

 வெம்ப வருகிற்பது அன்று, கூற்றம்

 ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே?

 நல் பதத்தார் நல் பதமே!

 திருக்கோயில் இல்லாத திரு இல்

திருநாமம் அஞ்சு எழுத்தும் செப்பார் ஆகில்,

 நின் ஆவார் பிறர் இன்றி

அத்தா! உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்;

குலம் பொல்லேன்; குணம் பொல்லேன்; குறியும்

சங்க நிதி பதும நிதி இரண்டும்

ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக் கொண்டார்;

 முப்புரி நூல் வரை மார்பில்

முடி கொண்டார்; முளை இள வெண்

பொக்கணமும் புலித்தோலும் புயத்தில் கொண்டார்; பூதப்படைகள்

அந்தகனை அயில் சூலத்து அழுத்திக் கொண்டார்;

பாரிடங்கள் பல கருவி பயிலக் கொண்டார்;

அணி தில்லை அம்பலம் ஆடு அரங்காக்

 பட மூக்கப் பாம்பு அணையானோடு,

எச்சன் இணை தலை கொண்டார்; பகன்

 சடை ஒன்றில் கங்கையையும் தரித்துக்

குரா மலரோடு, அரா, மதியம், சடை

அண்டம் கடந்த சுவடும் உண்டோ? அனல்

 எரிகின்ற இளஞாயி றன்ன மேனி

நிலாமாலை செஞ்சடைமேல் வைத்த துண்டோ நெற்றிமேற்

பண் ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ?

நீறு உடைய திருமேனி பாகம் உண்டோ?

பட்டமும் தோடும் ஓர் பாகம் கண்டேன்;

 அலைத்து ஓடு புனல் கங்கை

நீறு ஏறு திருமேனி நிகழக் கண்டேன்;

விரையுண்ட வெண் நீறு தானும் உண்டு;

“மைப் படிந்த கண்ணாளும் தானும் கச்சி-மயானத்தான்,

பொன்னொத்த மேனிமேற் பொடியுங் கண்டேன் புலித்தோ

 நாம் ஆர்க்கும் குடி அல்லோம்;

 அகலிடமே இடம் ஆக ஊர்கள்

வார் ஆண்ட கொங்கையர் சேர் மனையில்

உறவு ஆவார், உருத்திர பல் கணத்தினோர்கள்;

என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம்;

 “மூ உருவில் முதல் உருவாய்,

 நிற்பனவும், நடப்பனவும், நிலனும், நீரும்,

 ஈசனை, எவ் உலகினுக்கும் இறைவன்

சடை உடையான்; சங்கக் குழை ஓர்

 நா ஆர நம்பனையே பாடப்

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்,

அண்டத்து அண்டத்தின் அப் புறத்து ஆடும்

மூலனூர், முதல் ஆய முக்கண்ணன்-முதல்வனூர், நாலனூர்,

தேங்கூரும், திருச் சிற்றம்பலமும், சிராப்பள்ளி, பாங்கு

குழலை வென்ற மொழி மடவாளை ஓர்

தென்னூர், கைம்மைத் திருச் சுழியல்,-திருக்கானப்பேர், பன்

ஈழ நாட்டு மாதோட்டம், தென்நாட்டு இராமேச்சுரம்,

 நாளும் நன்னிலம், தென் பனையூர்,

 தழலும் மேனியன், தையல் ஓர்பாகம்

மை கொள் கண்டன், எண்தோளன், முக்கண்ணன்,

பேணி நாடு அதனில்-திரியும் பெருமான் தனை,

பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ? மலைப்

இட்டிது ஆக வந்து உரைமினோ! நுமக்கு

ஒன்றினீர்கள், வந்து உரைமினோ! நுமக்கு இசையுமா

தேனை ஆடு முக்கண்ணரோ? மிகச் செய்யரோ?

கோணல் மாமதி சூடரோ? கொடுகொட்டி, காலர்

வந்து சொல்லுமின், மூடனேனுக்கு! வல்லவா நினைந்து

மெய் என்? சொல்லுமின், நமரங்காள்! உமக்கு

நீடு வாழ் பதி உடையரோ? அயன்

நமண நந்தியும், கருமவீரனும், தருமசேனனும், என்று

படி செய் நீர்மையின் பத்தர்காள்! பணிந்து

தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும்

 இலை மலிந்த வேல் நம்பி

மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன்;

திரு நின்ற செம்மையே செம்மையாக் கொண்ட

வம்பு அறா வரிவண்டு மணம் நாற

வார் கொண்ட வன முலையாள் உமை

பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்;

கறைக் கண்டன் கழல் அடியே காப்புக்

 கடல் சூழ்ந்த உலகு எலாம்

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்; பரமனையே

மன்னிய சீர் மறை நாவன்நின்றவூர் பூசல்,

முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது மூ

தூறு அன்றி ஆடு அரங்கு இல்லையோ?

 தட்டு எனும் தட்டு எனும்,

 நரி தலை கவ்வ, நின்று

வேய் அன தோளி மலை மகளை

“இறைவன்!” என்று எம்பெருமானை வானவர் ஏத்தப்

தாரும், தண் கொன்றையும் கூவிளம் தனி

அரியொடு பூமிசையானும் ஆதியும் அறிகிலார்; வரி

கரிய மனச் சமண் காடி ஆடு

காய்சின மால்விடை மாணிக்கத்து, எம் கறைக்

காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே! கானப்பேரூராய்!

 கொங்கில் குறும்பில் குரக்குத் தளியாய்!

நிறைக் காட்டானே! நெஞ்சத்தானே! நின்றியூரானே! மிறை(க்)க்

 ஆரூர் அத்தா! ஐயாற்று அமுதே!

 மருகல் உறைவாய்! மாகாளத்தாய்! மதியம்

 தாம் கூர் பிணி நின்

 தேனைக் காவல் கொண்டு விண்ட

துருத்திச் சுடரே! நெய்த்தானத்தாய்! சொல்லாய், கல்லாலா!

புலியூர்ச் சிற்றம்பலத்தாய்! புகலூர்ப் போதா! மூதூரா!

கைம்மா உரிவை அம்மான் காக்கும் பல

மெய்யை முற்றப் பொடிப் பூசி ஒர்

திங்கள் நம்பி, முடிமேல்; அடியார் பால்

வருந்த அன்று மதயானை உரித்த வழக்கு

ஊறும் நம்பி அமுதா; உயிர்க்கு எல்லாம்

“குற்ற நம்பி, குறுகார் எயில் மூன்றை,

அரித்த நம்பி, அடி கை தொழுவார்

பின்னை நம்பும் புயத்தான் நெடுமாலும் பிரமனும்

சொல்லை நம்பி; பொருள் ஆய் நின்ற

“காண்டும், நம்பி கழல் சேவடி” என்றும்

கரக்கும் நம்பி, கசியாதவர் தம்மை; கசிந்தவர்க்கு

9 ஆசிரியர்கள் :

கலைகடம் பொருளும் அறிவுமாய் என்னைக் கற்பினிற்

சந்தன களபம் துதைந்த நன்மேனித் தவளவெண்

கரியரே இடந்தான் : செய்யரே யொருபால்

பழையராந் தொண்டர்க் கெளியரே; மிண்டர்க் கரியரே;

 பவளமே மகுடம் ; பவளமே

நீலமே கண்டம்; பவளமே திருவாய் ;

திக்கடா நினைந்து நெஞ்சிடிந் துருகுந் திறத்தவர்

மெய்யரே மெய்யர்க் ; கிடுதிரு வான

குமுதமே திருவாய் ; குவளையே களமும்

 நீரணங் கசும்பு கழனிசூழ் களந்தை

தளிரொளி மணிப்பூம் பதம்சிலம் பலம்பச் சடைவிரித்

 துண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும்

திருநுதல் விழியும் பவளவாய் இதழும் திலகமும்

தெள்ளுநீ றவன்நீ றென்னுடல் விரும்பும்; செவிஅவன்

தோழி யாம் செய்த தொழில்என் எம்பெருமான்

என்செய்கோம் தோழி, தோழிநீ துணையா இரவுபோம்;

தழைதவழ் மொழுப்பும் தவளநீற் றொளியும் சங்கமும்

தன்னக மழலைச் சிலம்பொடு சதங்கை தமருகம்

யாதுநீ நினைவ தெவரையா முடைய தெவர்களும்

அந்திபோல் உருவும் அந்தியிற் பிறைசேர் அழகிய

கித்திநின் றாடும் அரிவையர் தெருவிற் கெழுவுகம்

புவனநா யகனே ! அகவுயிர்க் கமுதே

புழுங்குதீ வினையேன் வினைகெடப் புகுந்து புணர்பொரு

கன்னகா உள்ளக் கள்வனேன் நின்கண் கசிவிலேன்

கேடிலா மெய்ந்நூல் கெழுமியுஞ் செழுநீர்க் கிடையனா

அக்கனா அனைய செல்வமே சிந்தித் தைவரோ

புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப் பூம்புனல்

 விரியும்நீ ராலக் கருமையின் சாந்தின்

என்னைஉன் பாத பங்கயம் பணிவித் தென்பெலாம்

அம்பரா ! அனலா ! அனிலமே

மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய் முகத்தலை

நீரோங்கி வளர்கமலம் நீர்பொருந்தாத் தன்மையன்றே !

நையாத மனத்தினை நைவிப்பான் இத்தெருவே ஐயாநீ

அம்பளிங்கு பகலோன்பால் அடைபற்றாய் இவள் மனத்தின்

மைஞ்ஞின்ற குழலாள்தன் மனம்தரவும் வளைதாரா திஞ்ஞின்ற

நீவாரா தொழிந்தாலும் நின்பாலே விழுந்தேழை கோவாத

முழுவதும்நீ யாயினும்இம் மொய்குழலாள் மெய்ம் [முழுதும்

தன்சோதி எழுமேனித் தபனியப்பூச் சாய்க்காட்டாய் உன்சோதி

அரும்பேதைக் கருள்புரியா தொழிந்தாய் ; நின்

ஆறாத பேரன்பி னவர்உள்ளம் குடிகொண்டு வேறாகப்

சரிந்ததுகில், தளர்ந்தஇடை அவிழ்ந்தகுழல் [இளந்தெரிவை இருந்தபரி

ஆரணத்தேன் பருகிஅருந் தமிழ்மாலை கமழவரும் காரணத்தின்

அன்னமாய் விசும்பு பறந்தயன்தேட அங்ஙனே பெரியநீ

உண்ணெகிழ்ந் துடலம் நெக்குமுக் கண்ணா ஓலம்என்

அற்புதத் தெய்வம் இதனின்மற் றுண்டே ?

ஐயபொட் டிட்ட அழகுவா ணுதலும், அழகிய

சுருதிவா னவனாம் ! திருநெடு மாலாம்

அண்டம்ஓர் அணுவாம் பெருமைகொண் டணுஓர் அண்டமாம்

மோதலைப் பட்ட கடல்வயி றுதித்த முழுமணித்

தத்தையங் கனையார் தங்கள்மேல் வைத்த தயாவைநூ

 பண்ணிய தழல்காய் பாலளாம் நீர்போற்

அங்கைகொண் டமரர் மலர்மழை பொழிய அடிச்சிலம்

மங்கையோ டிருந்தே யோகுசெய் வானை வளர்இளந்

பெரியவா ! கருணை இளநிலா வெறிக்கும்

பாந்தள்பூ ணாரம் ; பரிகலங் கபாலம்;

தொழுதுபின் செல்வ தயன்முதற் கூட்டம் ;

பதிகம்நான் மறை ; தும் புருவும்நா

திருமகன் முருகன் ; தேவியேல் உமையாள்

அனலமே ! புனலே ! அனிலமே

செம்பொனே ! பவளக் குன்றமே !

 செங்கணா ! போற்றி திசைமுகா

 சித்தனே, அருளாய் ; செங்கணா,

 தாட்டரும் பழனப் பைம்பொழிற் படுகர்த்

 உலகெலாம் தொழவந் தெழுக திர்ப்பரிதி

நெற்றியிற் கண்ணென் கண்ணினின் றகலா ;

சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய வெண்ணிலா

வாழிஅம் போதத் தருகுபாய் விடயம் வரிசையின்

எவருமா மறைகள் எவையும்வா னவர்கள் ஈட்டமும்

 அருளுமா றருளி ஆளுமா றாள

தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின் தளிர்இறப்

 பன்னெடுங் காலம் பணிசெய்து பழையோர்

மங்குல்சூழ் போதின் ஒழிவற நிறைந்து வஞ்சகர்

தனியர்எத் தனைஓ ராயிர வருமாந் தன்மையர்

சரளமந் தார சண்பக வகுள சந்தன


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்