பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஒன்பது ஒன்பது-யானை, ஒளி களிறு; ஒன்பது ஒன்பது பல்கணம் சூழவே, ஒன்பது ஆம் அவை தீத் தொழிலின்(ன்) உரை; ஒன்பது ஒத்து நின்று என் உள் ஒடுங்குமே.