பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஆறுகால் வண்டு மூசிய கொன்றையான்; ஆறு சூடிய அண்ட முதல்வனார்; ஆறு கூர்மையர்க்கு அச் சமயப் பொருள் ஆறுபோல்-எம் அகத்து உறை ஆதியே.