பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கண்டி பூண்டு கபாலம் கைக் கொண்டிலர்; விண்ட வான் சங்கம் விம்ம வாய்வைத்திலர்; அண்டமூர்த்தி, அழல்நிற-வண்ணனைக் கெண்டிக் காணல் உற்றார்-அங்கு இருவரே.