பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
இள எழுந்த இருங்குவளை(ம்) மலர் பிளவு செய்து, பிணைத்து அடி இட்டிலர்; களவு செய் தொழில் காமனைக் காய்ந்தவன் அளவு காணல் உற்றார்-அங்கு இருவரே.