பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நெய்யும் பாலும் கொண்டு ஆட்டி நினைந்திலர்; பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர்; ஐயன், வெய்ய அழல் நிற-வண்ணனை மெய்யைக் காணல் உற்றார்-அங்கு இருவரே.