பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
அக்கனா அனைய செல்வமே சிந்தித் தைவரோ டென்னொடும் விளைந்த இக்கலாம் முழுதும் ஒழியவந் துள்புக் கென்னையாள் ஆண்ட நாயகனே ! முக்கணா யகனே! முழுதுல கிறைஞ்ச முகத்தலை யகத்தமர்ந் தடியேன் பக்கலா னந்தம் இடையறா வண்ணம் பண்ணினாய் பவளவாய் மொழிந்தே