பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
அம்பரா ! அனலா ! அனிலமே ! புவிநீ அம்புவே ! இந்துவே ! இரவி அம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய் ஒழிவற நிறைந்தஒண் சுடரே ! மொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர் முகத்தலை யகத்தமர்ந் தெனக்கே எம்பிரா னாகி ஆண்டநீ மீண்டே எந்தையும் தாயும்ஆ யினையே.