பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
தேங்கூரும், திருச் சிற்றம்பலமும், சிராப்பள்ளி, பாங்கு ஊர், எங்கள் பிரான் உறையும் கடம்பந்துறை, பூங்கூரும், பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர் நாங்கூர் நாட்டு நாங்கூர், நறையூர் நாட்டு நறையூரே .