பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
தென்னூர், கைம்மைத் திருச் சுழியல்,-திருக்கானப்பேர், பன் ஊர் புக்கு உறையும் பரமர்க்கு இடம், பாய் நலம் என் ஊர் எங்கள் பிரான் உறையும் திருத் தேவனூர், பொன்னூர் நாட்டுப் பொன்னூர், புரிசை நாட்டுப் புரிசையே .