பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
அண்டத்து அண்டத்தின் அப் புறத்து ஆடும் அமுதன் ஊர் தண்டந் தோட்டம், தண்டங்குறை, தண்டலை, ஆலங்காடு, கண்டல் முண்டல்கள் சூழ் கழிப்பாலை, கடற்கரை, கொண்டல் நாட்டுக் கொண்டல், குறுக்கை நாட்டுக் குறுக்கையே .