பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
மூலனூர், முதல் ஆய முக்கண்ணன்-முதல்வனூர், நாலனூர், நரை ஏறு உகந்து ஏறிய நம்பன், ஊர் கோலம் நீற்றன்-குற்றாலம், குரங்கணில் முட்டமும், வேலனூர், வெற்றியூர், வெண்ணிக் கூற்றத்து வெண்ணியே .