பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
பேணி நாடு அதனில்-திரியும் பெருமான் தனை, ஆணையா அடியார்கள் தொழப்படும் ஆதியை, நாணி, ஊரன்-வனப்பகை அப்பன், வன் தொண்டன்-சொல் பாணியால் இவை ஏத்துவார் சேர் பரலோகமே .