பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பொந்தையைப் புக்கு நீக்கப் புகுந்திடும் தந்தையை, தழல் போல்வது ஓர் மேனியை, சிந்தையை, தெளிவை, தெளி வாய்த்தது ஓர் எந்தையை, கண்டுகொண்டது-என் உள்ளமே.