பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய்ச் சாகின்றார், தம் நெஞ்சம் தமக்குத் தாம் இலாதவர்; வன் நெஞ்சம்(ம்) அது நீங்குதல் வல்லிரே? என் நெஞ்சில் ஈசனைக் கண்டது-என் உள்ளமே.