பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நீற்றினானை, நிகர் இல் வெண்கோவணக்- கீற்றினானை, கிளர் ஒளிச் செஞ்சடை ஆற்றினானை, அமரர்தம் ஆர் உயிர் தோற்றினானை-கண்டீர்-தொழல்பாலதே.