பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஆதிப்பால் அட்டமூர்த்தியை, ஆன் அஞ்சும் வேதிப்பானை, நம்மேல் வினை வெந்து அறச் சாதிப்பானை, தவத்து இடை மாற்றங்கள் சோதிப்பானை-கண்டீர்-தொழல்பாலதே.