பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
விட்டிட்டானை, மெய்ஞ்ஞானத்து; மெய்ப்பொருள் கட்டிட்டானை; கனங்குழைபால் அன்பு- பட்டிட்டானை; பகைத்தவர் முப்புரம் சுட்டிட்டானை-கண்டீர்-தொழல்பாலதே.