பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பேய்வனத்து அமர்வானை, பிரார்த்தித்தார்க்கு ஈவனை, இமையோர் முடி தன் அடிச் சாய்வனை,-சலவார்கள்-தமக்கு உடல் சீவனை, சிவனை, சிந்தியார்களே.