பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வாது செய்து மயங்கும் மனத்தராய் ஏது சொல்லுவீர் ஆகிலும், ஏழைகாள்! யாது ஓர் தேவர் எனப்படுவார்க்கு எலாம் மாதேவன்(ன்) அலால் தேவர் மற்று இல்லையே.