பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
தாயினும் நல்ல சங்கரனுக்கு அன்பர்- ஆய உள்ளத்து அமுது அருந்தப் பெறார்- பேயர், பேய்முலை உண்டு உயிர் போக்கிய மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே.