திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: மனத்தொகைத் திருக்குறுந்தொகை

திகழும் சூழ் சுடர் வானொடு, வைகலும்,
நிகழும் ஒண் பொருள் ஆயின, நீதி, என்
புகழும் ஆறும் அலால், நுன பொன் அடி
இகழும் ஆறு இலன் எந்தைபிரானிரே!

பொருள்

குரலிசை
காணொளி