திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்

29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

அம்பளிங்கு பகலோன்பால் அடைபற்றாய் இவள் மனத்தின்
முன்பளிந்த காதலும்நின் முகந்தோன்ற விளங்கிற்றால் ;
வம்பளிந்த கனியே ! என் மருந்தே ! நல் வளர்முக்கட்
செம்பளிங்கே ! பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.

பொருள்

குரலிசை
காணொளி