திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்

29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

தன்சோதி எழுமேனித் தபனியப்பூச் சாய்க்காட்டாய்
உன்சோதி எழில்காண்பான் ஒலிடவும் உருக்காட்டாய் ;
துஞ்சாகண் ணிவளுடைய துயர்தீரும் ஆறுரையாய் ;
செஞ்சாலி வயற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே

பொருள்

குரலிசை
காணொளி