பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
நீவாரா தொழிந்தாலும் நின்பாலே விழுந்தேழை கோவாத மணிமுத்தும் குவளைமலர் சொரிந்தனவால் ; ஆவாஎன் றருள்புரியாய் அமரர்கணம் தொழுதேத்தும் தேவாதென் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.