பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
நீரோங்கி வளர்கமலம் நீர்பொருந்தாத் தன்மையன்றே ! ஆரோங்கிமுகம்மலர்ந்தாங்கருவினையேன்திறம்மறந்தின் றூரோங்கும் பழிபாரா துன்பாலே விழுந்தொழிந்தேன் ; சீரோங்கும் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.