பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
நீலமே கண்டம்; பவளமே திருவாய் ; நித்திலம் நிரைத்திலங் கினவே போலுமே முறுவல் ; நிறையஆ னந்தம் பொழியுமே திருமுகம் ; ஒருவர் கோலமே அச்சோ !அழகிதே யென்று குழைவரே கண்டவர் ; உண்ட தாலமே; ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.