பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
சந்தன களபம் துதைந்த நன்மேனித் தவளவெண் பொடிமுழு தாடும் செந்தழ லுருவிற் பொலிந்துநோக் குடைய திருநுத லவர்க்கிடம் போலும் இந்தன விலங்கல் எறிபுனந் தீப்பட் டெரிவதொத் தெழுநிலை மாடம் அந்தணர் அழலோம் பலைபுனற் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.