திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: இந்தளம்

அறப்பள்ளி, அகத்தியான்பள்ளி, வெள்ளைப் பொடி பூசி
ஆறு அணிவான் அமர் காட்டுப்பள்
சிறப்பள்ளி, சிராப்பள்ளி, செம்பொன்பள்ளி, திரு நனிபள்ளி,
சீர் மகேந்திரத்துப்
பிறப்பு இல்லவன் பள்ளி, வெள்ளச் சடையான் விரும்பும்(ம்)
இடைப்பள்ளி, வண் சக்கரம் மால்
உறைப்பால் அடி போற்றக் கொடுத்த பள்ளி, உணராய், மட
நெஞ்சமே, உன்னி நின்றே!

பொருள்

குரலிசை
காணொளி