திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்

29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

பாந்தள்பூ ணாரம் ; பரிகலங் கபாலம்;
பட்டவர்த் தனம்எரு ; தன்பர்
வார்ந்தகண் ணருவி மஞ்சன சாலை ;
மலைமகள் மகிழ்பெருந் தேவி ;
சாந்தமும் திருநீ ; றருமறை கீதம் ;
சடைமுடி ; சாட்டியக் குடியார்
ஏந்தெழில் இதயங் கோயில் ; மா ளிகைஏழ்
இருக்கையுள் இருந்தஈ சனுக்கே,

பொருள்

குரலிசை
காணொளி