பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
சேடர் உறைதில்லைச் சிற்றம் பலத்தான்றன் ஆடல் அதிசயத்தை ஆங்கறிந்து பூந்துருத்திக் காடன் தமிழ்மாலை பத்துங் கருத்தறிந்து பாடும் இவைவல்லார் பற்றுநிலை பற்றுவரே.