இறைவன்பெயர் | : | ஆனந்தநடராசர், திருமூலானட்டேசுவரர் |
இறைவிபெயர் | : | சிவகாமியம்மை |
தீர்த்தம் | : | சிவகங்கை, பரமானந்தகூபம் |
தல விருட்சம் | : | ஆல் |
கோயில் - சிதம்பரம் நடராஜர் கோவில்
அருள்மிகு நடராசப்பெருமான் (சபாநாயகர்) தேவத்தானம், சிதம்பரம் அஞ்சல், சிதம்பரம் தாலூக்கா, கடலூர் மாவட்டம், Cuddalore, Tamil Nadu,
India - 608001
அருகமையில்:
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை வாராமே
பறப்பைப் படுத்து, எங்கும் பசு வேட்டு,
மை ஆர் ஒண்கண்ணார் மாடம் நெடுவீதிக்
செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச்
வரு மாந்தளிர் மேனி மாது ஓர்பாகம்
கூர்வாள் அரக்கன் தன் வலியைக் குறைவித்து,
கோள் நாக(அ)ணையானும் குளிர்தாமரையானும் காணார் கழல்
பட்டைத் துவர் ஆடை, படிமம், கொண்டாடும்
ஞாலத்து உயர் காழி ஞானசம்பந்தன் சீலத்தார்
ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்! அந்தணர்
கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய்! எருது
நீலத்து ஆர் கரிய மிடற்றார், நல்ல
தொல்லையார் அமுது உண்ண, நஞ்சு உண்டது
ஆகம் தோய் அணி கொன்றையாய்! அனல்
சாதி ஆர் பலிங்கி(ன்)னொடு வெள்ளிய சங்க
வேயின் ஆர் பணைத்தோளியொடு ஆடலை வேண்டினாய்!
வெற்ற ரையுழல் வார்துவர் ஆடைய வேடத்
நாறு பூம்பொழில் நண்ணிய காழியுள் நான்ம
திருநாவுக்கரசர் (அப்பர்) :செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா
ஏறனார், ஏறு; தம்பால் இளநிலா எறிக்கும்
சடையனார்; சாந்த நீற்றர்; தனி நிலா
ஓதினார், வேதம் வாயால்; ஒளி நிலா
முதல்-தனிச் சடையை மூழ்க முகிழ்நிலா எறிக்கும்
விருத்தனாய், பாலன் ஆகி, விரிநிலா
பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே!
கருத்தனாய்ப் பாட மாட்டேன்; காம்பு அன
கேட்டிலேன்; கிளைபிரி(ய்)யேன்; கேட்குமா கேட்டி ஆகில்
சிந்தையைத் திகைப் பியாதே செறிவு
கண்டவா திரிந்து நாளும் கருத்தினால் நின்தன்
பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன்; பாடிஆடி
பொய்யினைத் தவிர விட்டுப் புறம்
மனத்தினார் திகைத்து நாளும் மாண்பு அலா
நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே
மண் உண்ட மாலவ(ன்)னும், மலர்மிசை மன்னினானும்,
தொடுத்த மலரொடு தூபமும் சாந்தும் கொண்டு
“வைச்ச பொருள் நமக்கு ஆகும்” என்று
செய்ஞ் ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லைச்
ஊனத்தை நீக்கி உலகு அறிய(வ்) என்னை
தெரித்த கணையால்-திரி புரம் மூன்றும் செந்
சுற்றும் அமரர், சுரபதி, “நின் திருப்பாதம்
சித்தத்து எழுந்த செழுங் கமலத்து அன்ன
தருக்கு மிகுத்துத் தன் தோள்வலி உன்னித்
கரு நட்ட கண்டனை, அண்டத் தலைவனை,
ஒன்றி இருந்து நினைமின்கள்! உம் தமக்கு
கல்மனவீர்! கழியும் கருத்தே சொல்லிக் காண்பது
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண்
பூத்தன, பொன்சடை பொன் போல் மிளிர;
முடி கொண்ட மத்தமும், முக்கண்ணின்
படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம்
அரிச்சு உற்ற(வ்) வினையால் அடர்ப்புண்டு, நீர்,
அல்லல் என் செயும்? அருவினை என்
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதுஎலாம் நான்
சிட்டர், வானவர், சென்று வரம் கொளும்
ஒருத்தனார், உலகங்கட்கு ஒரு சுடர், திருத்தனார்,
விண் நிறைந்தது ஓர் வெவ் அழலின்
வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்தம் வல்லை
நாடி, நாரணன் நான்முகன் என்று இவர்
மதுர வாய்மொழி மங்கை ஓர் பங்கினன்,
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன், நினைப்பவர்
தீர்த்தனை, சிவனை, சிவலோகனை, மூர்த்தியை, முதல்
கட்டும் பாம்பும், கபாலம், கை மான்மறி,
பித்தனை, பெருங்காடு அரங்கா உடை முத்தனை,
நீதியை, நிறைவை, மறைநான்கு உடன் ஓதியை,
முழுதும் வான் உலகத்து உள தேவர்கள்
கார் உலாம் மலர்க்கொன்றை அம்தாரனை, வார்
ஓங்கு மால்வரை ஏந்தல் உற்றான் சிரம்
கற்றானை, கங்கை வார்சடையான் தன்னை, காவிரி
கருமானின் உரி-அதளே உடையா வீக்கி, கனை
அருந்தவர்கள் தொழுது ஏத்தும் அப்பன் தன்னை,
அருந்துணையை; அடியார் தம் அல்லல்
கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன்
வரும் பயனை, எழு நரம்பின் ஓசையானை,
முற்றாத பால் மதியம் சூடினானை, மூ
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் இந்
துறம் காட்டி, எல்லாம் விரித்தார்
காது ஆர் குழையினர்; கட்டங்கத்தர்; கயிலாயமாமலையார்;
இறந்தார்க்கும் என்றும் இறவாதார்க்கும் இமையவர்க்கும் ஏகம்
குலா வெண்தலைமாலை என்பு பூண்டு,
பாதங்கள் நல்லார் பரவி ஏத்த, பத்திமையால்
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே, மனனே!
பேராது காமத்தில் சென்றார் போல்
கருமை ஆர் தருமனார் தமர் நம்மைக்
கருமானின் உரி ஆடை, செஞ்சடை மேல்
உய்த்து ஆடித் திரியாதே, உள்ளமே!
“முட்டாத முச்சந்தி மூ ஆயிரவர்க்கும் மூர்த்தி”
“கல்-தானும் குழையும் ஆறு அன்றியே, கருதுமா
9 ஆசிரியர்கள் :ஒளிவளர் விளக்கே! உலப்பிலா ஒன்றே! உணர்வுசூழ்
இடர்கெடுத் தென்னை ஆண்டுகொண் டென்னுள் இருட்பிழம்
தற்பரம் பொருளே ! சசிகண்ட சிகண்டா
பெருமையிற் சிறுமை பெண்ணொடா ணாய்என் பிறப்பிறப்
திறம்பிய பிறவிச் சிலதெய்வ நெறிக்கே திகைக்கின்றேன்
தக்கன்நற் றலையும் எச்சன்வன் றலையும் தாமரை
மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக் கருள்புரி
மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டா
உயர்கொடி யாடை மிடைபட லத்தின் ஓமதூ
கருவளர் மேகத் தகடுதோய் மகுடக் கனகமா
வரம்பிரி வாளை மிளிர்மடுக் கமலம்
தேர்மலி விழவிற் குழலொலி, தெருவில் கூத்தொலி,
நிறைதழை வாழை நிழற்கொடி நெடுந்தெங்
அதுமதி இதுஎன் றலந்தலை நூல்கற் றழைப்பொழிந்
பொருவரைப் புயத்தின் மீமிசைப் புலித்தோல், பொடியணி
கணிஎரி, விசிறுகரம், துடி, விடவாய்க் கங்கணம்,
திருநெடு மால், இந் திரன் அயன்,
ஏர்கொள்கற் பகமொத் திருசிலைப் புருவம், பெருந்தடங்
காமனக் காலன், தக்கன்,மிக் கெச்சன் படக்கடைக்
உறவாகிய யோகமும் போகமுமாய் உயிராளீ !’
கானே வருமுரண் ஏனம் எய்த களிஆர்
‘வெறியேறு பன்றிப்பின் சென்றொருநாள் விசயற்
‘செழுந்தென்றல், அன்றில், இத் திங்கள்,
‘வண்டார் குழல்உமை நங்கை முன்னே மகேந்திரச்
‘கடுப்பாய்ப் பறைகறங் கக்கடுவெஞ் சிலையும்,
சேவேந்து வெல்கொடி யானே ! ’என்னும்;
‘தரவார் புனம்சுனைத் தாழ் அருவி,
‘திருநீ றிடாஉருத் தீண்டேன்’ என்னும்;
‘வேறாக, உள்ளத் துவகைவிளைத் தவனச் சிவலோக,
இணங்கிலா ஈசன் நேசத் திருந்தசித் தத்தி
அருட்டிரட் செம்பொற் சோதி யம்பலத் தாடு
துணுக்கென அயனும் மாலும் தொடர்வருஞ் சுடராய்,
திசைக்குமிக் குலவு கீர்த்தித் தில்லைக்கூத் துகந்து
உருக்கினன் உள்ளத் துள்ளே ஊறலந் தேறல்
செக்கர்ஒத் திரவி நூறா யிரத்திரள் ஒப்பாந்
எச்சனைத் தலையைக் கொண்டு செண்டடித் திடபம்
விண்ணவர் மகுட கோடி மிடைந்தொளி மணிகள்
சிறப்புடை அடியார் தில்லைச் செம்பொன்அம் பலவற்
கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக் கறையணற்
இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும் ஏழையேற்
தாயினே ரிரங்குந் தலைவவோ என்றும் தமியனேன்
துந்துபி குழல்யாழ் மொந்தைவான் இயம்பத்
கண்பனி யரும்பக் கைகள் மொட்டித்தென் களைகணே
நெஞ்சிட ரகல அகம்புகுந் தொடுங்கு நிலைமையோ
பூத்திரள் உருவம் செங்கதிர் விரியாப்
சீர்த்ததிண் புவனம் முழுவதும் ஏனைத் திசைகளோ
பின்னுசெஞ் சடையும் பிறைதவழ் மொழுப்பும்
உம்பர்நா டிம்பர் விளங்கியாங் கெங்கும்
இருந்திரைத் தரளப் பரவைசூ ழகலத் தெண்ணிலங்
முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்மேற்
கடியார் கணம்புல்லர் கண்ணப்பர் என்றுன் அடியார்
அல்லியம் பூம்பழனத் தாமூர்நா வுக்கரசைச் செல்லநெறி
எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டெமையாளும் சம்பந்தன்
அகலோக மெல்லாம் அடியவர்கள் தற்சூழப் புகலோகம்
களகமணி மாடம் சூளிகைசூழ் மாளிகைமேல் அளகமதி
பாடகமும் நூபுரமும் பல்சிலம்பும் பேர்ந்தொலிப்பச் சூடகக்கை
உருவத் தெரியுருவாய் ஊழிதோ றெத்தனையும் பரவிக்
சேடர் உறைதில்லைச் சிற்றம் பலத்தான்றன் ஆடல்
மின்னார் உருவம் மேல்வி ளங்க வெண்கொடி
மானைப் புரையும் மடமென் னோக்கி மாமலை
களிவான் உலகிற் கங்கை நங்கை காதலனே
பாரோர் முழுதும் வந்தி றைஞ்சப் பதஞ்சலிக்
இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன் இருபது
வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமுங்
நெடியா னோடு நான்மு கன்னும் வானவரும்
சீரால்மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத் தாடிதன்னைக்
துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே ஆள்உகப்பார்?
தம்பானை சாய்ப்பற்றார் என்னும் முதுசொல்லும் எம்போல்வார்க்
பொசியாதோ கீழ்க்கொம்பு நிறைகுளம்என் றதுபோலத திசைநோக்கிப்
ஆயாத சமயங்கள் அவரவர்கண் முன்பென்னை நோயோடு
நின்றுநினைந் திருந்துகிடந் தெழுந்துதொழும் தொழும் [பனேன்
படுமதமும் இடவயிறும் உடையகளி றுடையபிரான் அடிஅறிய
மண்ணோடு விண்ணளவும் மனிதரொடு வானவர்க்கும் கண்ணாவாய்
வாடாவாய் நாப்பிதற்றி உனைநினைந்து நெஞ்சுருகி
வாளாமால் அயன்வீழ்ந்து காண்பரிய மாண்பிதனைத்
பாவார்ந்த தமிழ்மாலை பத்தரடித் தொண்டன்எடுத
மையல் மாதொரு கூறன் மால்விடை யேறி
சலம்பொற் றாமரை தாழ்ந்தெ ழுந்ததட முந்த
குருண்ட வார்குழற் கோதை மார்குயில் போல்மி
போழ்ந்தி யானை தன்னைப் பொருப்பன் மகள்உமை
குதிரை மாவொடு தேர்ப லகுவிந் தீண்டுதில்லையுட்
செற்று வன்புரந் தீயெழச்சிலை கோலி ஆரழல்
பவளமால் வரையைப் பனிபடர்ந் தனையதோர்
ஒக்க ஒட்டந்த அந்தியும் மதியமும் அலைகடல்
அலந்து போயினேன் அம்பலக் கூத்தனே! அணிதில்லை
அருள்செய் தாடுநல் லம்பலக் கூத்தனே! அணிதில்லை
வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன்
தேய்ந்து மெய்வெளுத் தகம்வனைந் தரவினை அஞ்சித்தான்
உடையும் பாய்புலித் தோலும்நல் லரவமும் உண்பதும்
அறிவும் மிக்கநன் னாணமும் நிறைமையும் ஆசையும்
புரியும் பொன்மதில் சூழ்தரு தில்லையுள் பூசுரர்
அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய்
இளமென் முலையார் எழில்மைந் தரொடும் ஏரார்
சந்தும் அகிலும் தழைப்பீ லிகளும் சாதி
ஓமப் புகையும் அகிலின் புகையும் உயர்ந்து
குரவம் கோங்கம் குளிர்புன்னை கைதை குவிந்த
சித்தர் தேவர் இயக்கர் முனிவர் தேனார்
அதிர்த்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய்
மாலோ டயனும்அமரர் பதியும் வந்து வணங்கிநின்
நெடிய சமணும் மறைசாக் கியரும் நிரம்பாப்
வானோர் பணிய மண்ணோர் ஏத்த மன்னி
கோல மலர்நெடுங்கட் கொவ்வை வாய்க்கொடி யேரிடையீர்
காண்பதி யானென்றுகொல் கதிர் மாமணி யைக்கனலை
அரிவையோர் கூறுகந்தான் அழ கன்எழில் மால்கரியின்
இறைவனை என்கதியை என்னு ளேயுயிர்ப் பாகிநின்ற
நினைத்தேன் இனிப்போக்குவனோ நிம லத்திரளை
கூத்தனை வானவர்தங் கொழுந் தைக்கொழுந்
சேர்வன்கொ லோஅன்னைமீர் திக ழும்மலர்ப் பாதங்களை
நேசமு டையவர்கள் நெஞ்சு ளேயிடங் கொண்டிருந்த
இறைவனை ஏத்துகின்ற இளை யாள்மொழி யின்தமிழால்
ஆவியின் பரம்என்றன் ஆதரவும் அருவினை யேனைவிட்
அம்பலத் தருநட மாடவேயும் யாதுகொல் விளைவதென்
எழுந்தருளாய் எங்கள் வீதி யூடே ஏதமில்
அரும்புனல் அலமரும் சடையினானை அமரர்கள் அடிபணிந்
தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவைத் தேறிய
ஆருயிர் காவல்இங் கருமை யாலே அந்தணர்
சேயிழை யார்க்கினி வாழ்வரிது திருச்சிற்றம் பலத்தெங்கள்
அருள் பெறின் அகலிடத் திருக்க லாமென்
ஆசையை அளவறுத் தார்இங் காரே அம்பலத்
வானவர்கள் வேண்ட வளர்நஞ்சை உண்டார்தாம்
ஆடிவரும் காரரவும் ஐம்மதியும் பைங்கொன்றை சூடிவரு
ஒட்டா வகைஅவுணர் முப்புரங்கள் ஓர் அம்பால்
ஆரே இவைபடுவார்? ஐயம் கொளவந்து போரேடி
காணீரே என்னுடைய கைவளைகள் கொண்டார்தாம் சேணார்
ஏயிவரே வானவர்க்கும் வானவரே என்பாரால் ;
ஆவா இவர்தம் திருவடிகொண் டந்தகன்றன் மூவா
என்னை வலிவார்ஆர் என்ற இலங்கையர்கோன் மன்னு
முத்தர் முதுபகலே வந்தென்றன் இல்புகுந்து பத்தர்
நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாம்என்று
ஒண்ணுதலி காரணமா உம்பர் தொழுதேத்தும்
சேலு லாம்வயல் தில்லையு ளீர்உமைச் சால
காரி கைக்கரு ளீர்கரு மால்கரி ஈரு
விம்மி விம்மியே வெய்துயிர்த் தாளெனா உம்மை
அயர்வுற் றஞ்சலி கூப்பிஅந் தோஎனை
மாதொர் கூறன்வண் டார்கொன்றை மார்பனென் றோதில்
கொடியைக் கோமளச் சாதியைக் கொம்பிளம் பிடியை
அறவ னேஅன்று பன்றிப் பின்ஏகிய மறவ
அன்ற ருக்கனைப் பல்லிறுத் தானையைக்
ஏயு மாறெழிற் சேதிபர் கோன்தில்லை நாய
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
மிண்டு மனத்தவர் போமின்கள்; மெய்யடியார்கள் விரைந்து
நிட்டையி லாஉடல் நீத்தென்னை ஆண்ட நிகரிலா
சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்,
புரந்தரன் மால்அயன் பூசலிட் டோலமிட் டின்னம்
சேவிக்க வந்தயன் இந்திரன் செங்கண்மால்
சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன்
சேலும் கயலும் திளைக்குங்கண் ணார்இளங்
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
தாதையைத் தாள்அற வீசிய சண்டிக்கவ் வண்டத்
குழல்ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி எங்கும்
» கோவில் திருவிழா
ஆண்டுக்கு ஆறு அபிசேகங்கள்