பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
போழ்ந்தி யானை தன்னைப் பொருப்பன் மகள்உமை யச்சங் கண்டவன் தாழ்ந்த தண்புனல்சூழ் தட மல்குசிற் றம்பலவன் சூழ்ந்த பாய்புலித் தோல்மிசைத் தொடுத்து வீக்கும் பொன்னூல் தன்னினொடு தாழ்ந்த கச்சதன்றே தமி யேனைத் தளர்வித்ததே.