பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
தொறுக்கள் வான்கம லம்ம லருழக் கக்க ரும்புநற் சாறு பாய்தர மறுக்க மாய்க்கயல்கள் மடை பாய்தில்லை யம்பலவன் முறுக்கு வார்சிகை தன்னொடு முகிழ்த்த அவ்வ கத்துமொட் டோடு மத்தமும் பிறைக்கொள் சென்னியன்றே பிரியா தென்னுள் நின்றனவே