பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
பந்த பாச மெலாம்அ றப்பசு பாச நீக்கிய பன்மு னிவரோ டந்தணர் வணங்கும் அணி யார்தில்லை யம்பலவன் செந்த ழல்புரை மேனியுந் திகழுந் திருவயிறும் வயிற்றினுள் உந்தி வான்சுழிஎன் உள்ளத் துள்ளிடங் கொண்டனவே.