பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
சலம்பொற் றாமரை தாழ்ந்தெ ழுந்ததட முந்த டம்புனல் வாய்மலர் தழீஇ அலம்பி வண்டறையும் அணி யார்தில்லை யம்பலவன் புலம்பி வானவர் தான வர்புகழ்ந் தேத்த ஆடுபொற் கூத்த னார்கழற் சிலம்பு கிங்கிணிஎன் சிந்தை யுள்ளிடங் கொண்டனவே.