பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
குருண்ட வார்குழற் கோதை மார்குயில் போல்மி ழற்றிய கோல மாளிகை திரண்ட தில்லைதன்னுள் திரு மல்குசிற் றம்பலவன் மருண்டு மாலை யான்ம கள்தொழ ஆடுங் கூத்தன் மணிபு ரைதரு திரண்ட வான்குறங்கென் சிந்தை யுள்ளிடங் கொண்டனவே