பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
செய்ய கோடுடன் கமல மலர்சூழ்தரு தில்லை மாமறை யோர்கள் தாந்தொழ வையம் உய்ய நின்று மகிழ்ந் தாடுசிற் றம்பலவன் செய்ய வாயின் முறுவலும் திகழுந்திருக் காதும் காதினின் மாத்தி ரைகளோ டைய தோடுமன்றே அடி யேனை ஆட் கொண்டனவே.