பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
மையல் மாதொரு கூறன் மால்விடை யேறி மான்மறி யேந்தி யதடங் கையன் கார்புரை யுங்கறைக் கண்டன் கனன்மழுவான் ஐயன் ஆரழல் ஆடு வான்அணி நீர்வயல் தில்லை யம்பலத்தான் செய்யபாதம் வந்தென் சிந்தை யுள்ளிடங் கொண்டனவே