பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
படங்கொள் பாம்பணை யானொ டுபிர மன்ப ரம்பர மாவரு ளென்று தடங்கை யால்தொழ வுந்தழல் ஆடுசிற் றம்பலவன் தடங்கை நான்கும்அத் தோள்க ளுந்தட மார்பினிற் பூண்கள் மேற்றிசை விடங்கொள் கண்டமன்றே வினை யேனை மெலிவித்தவே.